Thursday, April 20, 2017

கல்வி

கல்வி கரை காணமுடியாத
கடல் என்பது
உண்மை தான்
ஆனால் அதே கல்வி
என்னகை் கரைசேர்த்த
பாேது தான்
எனக்குள் எமுந்த சந்தேகம்
கல்வி கடலா............? அல்லது ஓடமா..............?

No comments:

Post a Comment