Thursday, April 20, 2017

தமிழா.....

தமிழா............
நீ அநாதையாக திரிகின்ற
காரணத்தால்
தமிழை அநாதையாக்காதே
தமிழுக்கு தனியாய்
நாடு இல்லை ஆயினும்
தமிழுக்காக தமிழர்
உள்ளா ம்..............

No comments:

Post a Comment